ஹேவாவிதாரண மகா வித்தியாலயம்
ஹேவாவிதாரண மகா வித்தியாலயம் என்பது இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் ராஜகிரிய என்னும் கொழும்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுக் கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஆரம்பப் பிரிவில் தரம் 1 முதல் 5 வரையும், மேல்நிலைப் பிரிவில் தரம் 6 முதல் 13 வரை மாணவர்கள் பயில்கின்றனர். இது ஒரு பௌத்த மதப் பாடசாலையாகும்.
Read article